Search This Blog

Saturday, March 19


Portable VSO Image Resizer v2.2.2.1

Link: Download

Portable Photomatix Pro v3.2.1 Final by Birungueta

Size : 2,74 Mb

Link: Download

Portable ExifPro v1.0.10 by Birungueta

Size : 3,72 Mb
Link: Download

Portable Fotosizer v1.25.0.414



Size : 1,13 Mb

Link: 
Download
Homepage

இணைய வடிவமைப்புக்கு இலவச ஐகான்கள்

இணைய வடிவமைப்பாளர்களுக்கு (Web Designers) உயர்தர ஐகான்களை தேடி கண்டுபிடிப்பது சற்றே கடினமான வேலைதான். பெரும்பாலும் கூகிள் இமேஜசில் தேடி கொண்டு இருப்பார்கள். திருப்திகரமான ஐகான் கிடைப்பது குதிரை கொம்பான விசயமாக இருக்கும்.

அவர்களுக்கான வேலையை எளிதாக்குகிறது iconfinder.net . இந்த தளத்திற்கு சென்று உங்களுக்குதேவையான உயர்தர ஐகான்களை இலவசமாக பெற்று கொள்ளலாம். உங்கள் தேடலுக்கு ஏற்ற ஐகான்களை இந்த தளம் தரும்.

http://www.iconfinder.net/

பெரிய படங்களின் அளவை எளிய முறையில் குறைக்க

நீங்கள் விரும்பியபடி படங்களின் அளவை குறைத்துக்கொள்ளலாம். படங்களை திறக்காமலும் வலது கிளிக் மூலம் அந்த படத்தை சிறிதாக்க முடியும். இது ஒரு இலவச மென்பொருள். இதனை கிழே உள்ள லிங் மூலம் தறவிறக்கம் செய்து இன்ஸ்டால் கொள்ளவும்.

Download:

http://sourceforge.net/project/downloading.php?group_id=224498&filename=ImageResizerClone-2.0.msi

Portable Play With Pictures 1.0.1.7492


The ultimate creative and learning tool for the family

1. Combine Pictures and Effects to Create Amazing Images!
Simple to use – 3 easy steps
Cut out people and objects in seconds
Share with friends and family
2. With Play With Pictures™, you can MAKE:
Picture memories of holidays and special occasions
Cards and invitations
School assignments come alive
Fun pictures to share with friends and family

Features:
1. Amazingly simple and intuitive interface – pick it up in minutes!
2. Drag pictures from anywhere onto Play With Pictures™
3. Instantly cut out people and other objects from different pictures and add them to your composition
4. No photo editing skills required, Play With Pictures™ does all the hard work for you
5. No limits to the number of pictures you can use
6. Add effects, speech bubbles and text
7. Share via email, Facebook, MySpace, Photobucket and Flickr or print



Download

http://rapidshare.com/files/195290900/T-1017492PWP.rar
http://www.megaupload.com/?d=329L0XZJ

Portable FaceFilter Studio 2.0.1206.1

face
Everyone takes poor photos, now... rather than throwing them away you can restore them using FaceFilter Studio. You can adjust everything from color balance to skin tone. You can even change the expressions of people in the photo. 
Natural Expression Enhancement 
FaceFilter Studio's proprietary 3D muscle-based photo morphing technology lets you fine-tune facial expressions naturally such as adding a smile, widening eyes or raising an eyebrow.
  • Remove bad expressions
  • Change facial expression
  • Open and widen eyes
  • Adjust head proportion & width
  • Slim/Fatten face
  • Revamp & Beautify faces
  • Improve balance
Skin Enriching Technology 
Enhance the skins appearance with subtle color adjustment to improve skin color, add a suntan or whiten. Improve skin's complexion and smooth the texture by reducing wrinkles, lines or rough skin.
  • Adjust skin color
  • Hide skin flaws such as spots, freckles, moles, birthmarks and acne
  • Eliminate wrinkles, lines or rough skin
  • Remove oily skin & glossy reflections
  • Reduce dark lines around the eyes

Powerfully Smart Photo Color Correction 
Automatically improve the color, contrast, and dynamic range of any image.
  • Auto-detect human face and skin color to create vibrant colorful photos
  • Improve color balance
  • Global color adjustment
  • Automatic Red-eye reduction
  • Fix over/under exposure
  • Enhance backlit/washed-out
Simple, yet powerful 5 step automated process 
Get superior results faster than any other photo editor! Automatic facial feature mapping automates and greatly simplifies the demanding editing process.
  • 5-step process
  • Import high-resolution photos up to 12 Mega pixels in size for editing
  • Print instant photo-stickers with various mood expressions
  • Automatic facial feature recognition
  • Blended layers for easy editing
  • Copy/Paste to support external applications
  • Wide range of export formats: .JPG, .GIF, .BMP
http://rapidshare.com/files/164771014/T-2012061FFS.rar 
http://www.megaupload.com/?d=N9HUHNZN

Easy & Powerful Online Image Editing With Pixlr

pixlrlogo
Pixlr is a free flash based online image editor that is simple and easy to use for the beginner and has enough hooks to keep the advanced user entertained. 
If you’ve ever used a desktop image editing software, like Gimp or Photoshop, you’d be right at home with Pixlr. While it doesn’t have all the features of Photoshop yet, it is definitely a better alternative to using MS Paint. The website doesn’t even require a signup. To use the editor, click on the appropriately named button, “Jump In”, and well….jump right in!
 

எழுத்துரு படங்களை (text-image) உருவாக்க


உங்களுக்கு விருப்பமான படத்தை விருப்பமான எழுத்துக்களை கொண்டு மாற்றி அமைக்க http://www.text-image.com/ என்னும் இணையத்தளம் உதவுகின்றது.செய்முறை எல்லாம் உதவிப்பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதால் மிக இலகுவாக படத்தை எழுத்துக்களாக மாற்றிக்கொள்ளலாம்.இந்த பக்கம் சென்று நிங்களும் முயற்சி செய்து பருங்கள்.

போட்டோவினை போலராய்ட் ஸ்டைலில் மாற்ற

http://www.photo-notes.net/

என்ற பெயரில் உள்ள இந்த தளத்தில் உங்கள் போட்டோவினை அப்லோட்
செய்து பதிக்கலாம். அந்த போட்டோவினை போலராய்ட் ஸ்டைலில்
மாற்றி அதன் மீது இன்னும் பல ஒட்டுதல்களை மேற்கொள்ளலாம்.
இந்த தளத்தில் நுழைந்தவுடன் உங்கள் கம்ப்யூட்டரில் இருந்து போலராய்ட்
ஸ்டைலில் மாற்ற வேண்டிய போட்டோ ஒன்றை தேர்ந்தெடுத்துக்
கொள்ளுங்கள்.


இதன் பின் உங்களுடைய போலராய்ட் போட்டாவிற்கான பிரேம்
ஒன்றைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங் கள். அடுத்து இதில்
ஏதாவது வேடிக்கையான கமெண்ட் ஒன்றை எழுதலாம். அதற்கான
டெக்ஸ்ட் கலரினைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளவும். அடுத்து
அந்த போட்டோவிற்கான வேடிக்கை வாசகத்தினை எழுதவும்.

இதில் 50 கேரக்டர்கள் இருக்கும் வரை வாசகத்தினை
அமைக்கலாம். எனவே நல்ல கற்பனை வளத்துடன் கூடிய
டெக்ஸ்ட்டை அமைக்கவும். எல்லாம் செட் ஆயிற்றா?

இனி எப்படி வரும் என பிரிவியூ பார்க்கலாம். உங்கள் போட்டோவின் போலரைட் ஸ்டைலில் நீங்கள் தேர்ந்தெடுத்த பிரேமில் உங்கள்
போலரைட் போட்டோவினை பிரிவியூவில் காணலாம்.

அடுத்து From: என்றுள்ள இடத்தில் உங்கள் இமெயில் முகவரியை அமைக்கவும். அடுத்து என்ற இடத்தில் இதனை யாருக்கு அனுப்ப
வேண்டுமோ அவருடைய இமெயில் முகவரியை அமைக்கவும். ஒவ்வொரு

வரியிலும் ஒரு இமெயில் முகவரியை மட்டுமே அமைக்க
வேண்டும். அடுத்து படத்துடன் தந்துள்ள கோடினை
அமைக்கவும். இவை அனைத்தும் மேற்கொண்ட பின்னர்
Send பட்டனை அழுத்தவும். அடுத்து இன்னொன்று அனுப்ப வேண்டுமா?

Send Another என்னும் பட்டனை அழுத்தவும்.

தளம் உள்ள முகவரி http://www.photo-notes.net/

போட்டோவுடன் யூசர்

சில அலுவலகக் கம்ப்யூட்டரில் பல யூசர்கள் பயன்படுத்தும் வகையில் செட் செய்திருப்பார்கள். ஒவ்வொரு யூசரும் தங்கள் பெயரினைக் கொடுத்திருப்பார்கள். பெயர் மட்டுமின்றி யூசர்கள் தங்கள் போட்டோவினை அல்லது பிடித்த படத்தையும் தங்கள் அக்கவுண்ட்டில் வைக்கலாம்.


இதற்குக் கீழ்க்காணும் வகையில் செயல்படவும். Start>> Control Panel>>User account எனச் செல்லுங்கள். எந்த யூசர் அக்கவுண்ட்டிற்கு படம் அமைக்க வேண்டுமோ அதனைத் தேர்ந்தெடுங்கள். உடனே யூசர் அக்கவுண்ட் விண்டோ திறக்கப்படும். அதில் “What do you want to change about your account? எனக் கேட்கப்பட்டிருக்கும். 


இதில் “Change my picture” என்பதைக் கிளிக் செய்து தேர்ந்தெடுங்கள். உடனே “Pick a new picture for your account” என்ற விண்டோவிற்கு அழைத்துச் செல்லப்படுவீர்கள். இதில் “Browse for more pictures ” என்பதைக் கிளிக் செய்து நீங்கள் இணைக்க விரும்பும் படம் அல்லது கிராபிக்ஸ் பைல் இருக்கும் போல்டருக்குச் சென்று அதனைத் தேர்ந்தெடுத்து Open என்பதில் கிளிக் செய்திடவும். நீங்கள் தேர்ந்தெடுத்த படம் அல்லது கிராபிக்ஸ் வெல்கம் ஸ்கிரீனில் யூசர் அக்கவுண்ட் பெயருடன் காட்டப்படும்.

மொத்தமாகப் படங்களுக்குப் பெயர் சூட்ட

டிஜிட்டல் கேமராவில் படங்களை எடுக்கிறீர்கள். பின் அவற்றை கம்ப்யூட்டருக்கு மாற்றுகிறீர்கள். கேமரா என்ன பெயர் கொடுத்ததோ அதே தான் அங்கும் இடம் பெறும். ஆனால் நீங்கள் நிகழ்ச்சியை ஒட்டி ஒன்று,இரண்டு, மூன்று எனக் கொடுக்க விரும்புகிறீர்கள். 


எடுத்துக் காட்டாக சங்கமம் நிகழ்ச்சி போட்டோக்களுக்கு அது போல பெயர் சூட்ட விரும்பினால் கம்ப்யூட்டரில் போட்டோக்களை காப்பி செய்த பிறகு பெயர் மாற்றிச் சூட்ட விரும்பும் அனைத்தையும் தேர்ந்தெடுக்கவும். பின் ரைட் கிளிக் செய்து வரும் மெனுவில் rename என்பதைத் தேர்ந்தெடுக் கவும். இப்போது புதிய பெயர் ஒன்றைத் தரவும். இங்கு எடுத்துக் காட்டாக ண்ச்ணஞ்ச்ட்ச்ட்எனத் தரவும். பின் என்டர் தட்டினால் அனைத்து பைல்களும் sangamam என்ற பெயரில் அமைக்கப்பட்டு அதனுடன் 1,2,3, என்ற எண்கள் இணைந்து ஒவ்வொரு பைலும் பெயர் பெற்றிருக்கும்.

No comments:

Post a Comment