Search This Blog

Friday, March 18


Digiwiz MiniPE ISO Updated to 05.01.2009


This CD is meant to "autoboot" meaning that when the CD is placed in the tray, and your computer is rebooted or turned off/on, the system will boot to the OS located on the CD. You may have to change some BIOS settings if your computer does not look to the CD before the HD for system booting. You may also have to press a key during boot to bring up a menu to choose your boot device.

This disc image contains ALL original programs with AV definitions for January 5th 2009.

Accessories
* Hash Calculator 2.0
* Calculator
* Free-Cal 1.3
* Dead Pixel Buddy
* keyboard layout (change foreign language layout on--the-fly)
Document Viewers
* PDF Reader
* Atlantis Word Processor
* Spread32
* Editor² Text Editor
* Wordpad
System Tools
* Avast! ScanDisk
* Dependency Walker 2.1
* Resource Hacker 3.4.0.79
* PE Resource Explorer
* AIDA32 3.93
* Password Renew 1.0 RC2
* Keyfinder PE
* SAMInside v2.3.0.0
* CPU Clock
* Trout 2.0 (Trace Route)
* DiskWipe
* Unstoppable Copier
* Check Disk
* Disk Copy (floppy)
Registry Editors
* Avast! RegEdit
* X-setup Pro 6.6
* RegEditPE
* Registry File Viewer
* Registry Restore Wizard
Avast! Tools
* Avast! AntiVirus 2.0
* Avast! Registry Editor
* Avast! Registry Cleaner
* Avast! Scan Disk
* Avast! Junk File Remover
* Avast! Data Shredder
* Avast! Event Viewer
* Avast! Services/Drivers
Hard Drive Tools
* Partition Magic 8
* Treesize Pro
* DiskData
* DiskTective
* DirectorySnoopFAT32
* DirectorySnoopNTFS
* Drive Investigator
* Fix MBR
* WD Diagnostic
* DriveLook 1.0
* SectorSpyXP
* DiskScann
* PartitionInfo
* PartitonEdit
* HD Tune
* HardDriveSpeed
* PE Mount
* RAID Recontructor 2.31
* DiskExplorer-FAT 2.31
* DiskExplorer-NTFS 2.31
* GetDataBack-FAT 2.31
* GetDataBack-NTFS 2.31
Paragon HD Tools
* Paragon Hard Disk Mgr 6 (tech-RAMDrive)
* Paragon HD Manager (Pro-CD)
Winternals
* Winternals ERD Commander 2003
* Winternals Disk Commander
File Management
* PowerDesk Pro 5
* xplorer²-lite
* ExplorerXP 1.06
* AB Commander 6.6
* Total Commander 6.03a
* a43 File Management 2.40
* freeCommander 2004.03
* ERD Explorer
* PowerDesk File Finder
* Disk Recon 1.0
* Effective File Search 3.3
* Agent Ransack
* PackIt duplicate file finder
* UltraCompare 1.10
Data Recovery
* O&O Unerase 2.0
* R-Studio 2.0
* Easy Recovery Pro 6.03
* CIA UnErase 1.1
* Active@ Undelete 5.0.015
* GetDataBack-FAT 2.31
* GetDataBack-NTFS 2.31
* RecoverMyFiles 2.93
* Handy Recovery 1.0
* Winternals FileRestore
* RecoverItAllPro 3.2.3264
* FileRecovery 3.0
* Restoration 2.5.14
* EnCase 4.20 Forensics
* WinHex 12.0 SR-14 Forensic Edition
Data Removal
* X-Ways Security
* Eraser 5.7
* DiskWipe
* File Shredder 1.41
File Compression
* WinRAR 3.41
* WinZIP 8.1
AntiVirus & Spyware
* Avast!BARTCD
* AntiVir Personal AntiVirus
* TrendMicro SysClean
* MicroWorld AntiVirus
* NOD32 VirusCleaner
* Norton AntiVirus
* McAfee AntiVirus
* Avast! VirusCleaner
* McAfee Stinger
* SpySweeper
* Ad-Aware Pro SE 1.05
* a² AntiTrojan 1.5
System Backup
* Symantec Ghost 8
* Drive Image 2002
* Paragon Drive Backup
* Drive SnapShot 1.35
ISO Apps
* UltraISO 7.5.2.986 ME
* ISOBuster Pro 1.7
* WinISO 5.3
Hex Editors
* Hex Workshop 4.23
* 010 HexEditor 1.3.2
* WinHex 12.0 SR-14 Forensic Edition
* UltraEdit 11.00
* XVI32 Hex Editor 2.5.1.0
* Tiny Hexer 1.0.1.18
Image Viewers
* XnView v1.74
* IrfanView 3.95
Defraggers
* VoptXP 7.21
* DefragNT 1.9
* Winternals Power Defragger
* DIRMS defragger
Internet
* Opera 7.23
* Firefox 1.01
* Flashget
* FileZilla FTP
* WS_FTP LE
* IP-Tools
* Trace Route 2.0
* Angry IP Scanner 2.21
* PuTTY 0.54 (Telnet-SSH)
* Remote Desktop Connection
* Tight VNC Viewer
* ServiWin 1.1
CD Burning
* Nero 5.5.10.56
* Small CD Writer 1.12
* Deepburner
* Easy DVD Burner
* Sateira CD Burner
Additional Apps
* WinImage 6.10
Network
* Angry IP Scanner 2.21
* Remote Desktop Connection
* Tight VNC Viewer
* PE Network Configurator
* IP Config
Storage
* Auto RAMdisk sizer
* Adaptec ASPI verification
Additional Features
* SATA drive support for many controllers
* NIC support for many cards
* Clear RAM Drive
* Change display resolution & color bit-depth
* Change mouse characteristics
* Change date & time
* Accessibility Options
* Task Manager
* GeoShell Taskbar
* WindowBlinds 4.5


download

http://www.megaupload.com/?d=3F0GESKF
http://www.megaupload.com/?d=GI36LZJ9
http://www.megaupload.com/?d=WWZJTV7S
http://www.megaupload.com/?d=GAC3RWZN
http://www.megaupload.com/?d=7FJGG8DI
http://www.megaupload.com/?d=TBQ58NHI

Live CD என்றால் என்ன?

லைவ் சீடி அல்லது லைவ் டிவிடி என்பது கணினியின் செயற்பாட்டை ஆரம்பிக்கக் கூடியவாறு தன்னகத்தே ஒரு இயங்கு தளத்தைக்கொண்ட ஒரு சீடி அல்லது டிவிடியைக் குறிக்கிறது. கணினியில் தற்போது நிறுவியுள்ள இயங்கு தளத்திலோ அல்லது ஹாட் டிஸ்கிலோ எந்த மாற்றமோ பாதிப்போ ஏற்படாதவாறு புதியதோர் இயங்கு தளத்தைப் பயன்படுத்திப் பார்க்கக்கூடிய வசதியை அளிக்கிறது லைவ் சீடி. 
ஒரு லைவ் சீடியை சீடி ரொம் ட்ரைவில் அடையாளம் காணும் கணினி ஏற்கனவே நிறுவியுள்ள இயங்கு தளத்திற்குப் பதிலாக சீடியிலுள்ள இயங்குதளத்திலேயே கணினி பூட் செய்ய ஆரம்பிக்கும். லைவ் சீடியிலிருந்து கணினி இயங்க ஆரம்பித்தும் எமது விருப்பப்படி கணினியில் வலம்வர முடியும். அதிலிருந்தே மீண்டும் கணினியில் நிறுவியுள்ள இயங்கு தளத்திற்குத் திரும்ப வேண்டுமானால் சீடி ட்ரைவிலிருந்து லைவ் சீடியை அகற்றி விட்டு கணினியை மறுபடி இயக்க வேண்டும். 
லைவ் சீடி எமக்குப் பல வழிகளில் பயன்படுகிறது. ஒரு புதிய இயங்குதளம் ஒன்றைக் கணினியில் நிறுவ ஹாட் டிஸ்கில் இடம் ஒதுக்கவோ அல்லது அதற்கு நேரத்தைச் செலவிட வேண்டிய அவசியமோ இல்லை. அதனை கணினியில் நிறுவாமலேயே இயக்கிப் பார்க்கக் கூடிய வசதியைத் தருகிறது... லைவ் சீடி
ஹாட்டிஸ்கில் நிறுவியிருக்கும் இயங்குதளம் செயற்பட மறுக்கும் போது ஒரு லைவ் சீடியை பயன்படுத்தி எமது பணிகளை மேற்கொள்ள முடிகிறது. 
குறிப்பாக உபுண்டு போன்ற லினக்ஸ் இயங்கு தளத்தின் பல பதிப்புகள் word processor, spreadsheet program, graphics editor, web browser  போன்ற பல்வேறு பயன்பாட்டு மென்பொருள்களையும் தன்னகத்தே கொண்டுள்ளன. இதன் மூலம் கணினிப் பயனர்கள் ஒரு லைவ் சீடியை எந்தவொரு கணினியில் இட்டும் ஏற்கனவே நிறுவியுள்ள இயங்கு தளத்திற்குப் பாதிப்புகள் வராமல் தமது பணிகளை மேற்கொள்ள முடியும். 

லைவ் சீடியை ட்ரைவிலிட்டதும் கணினி பூட் ஆகாமல் மறுபடியும் ஹாட்டிஸ்கிலிருந்தே இயங்க ஆரம்பித்தால் BIOS இல் மாற்றம் செய்துகொள்ள வேண்டும். 
இதற்கு நீங்கள் கணினி பூட் ஆக ஆரம்பிக்கும் போதே டெல் விசையை அழுத்தி பயோஸ் செட்டப்பில் நுளைய வேண்டும். (எனினும் இது கணினிக்குக் கணினி வேறுபடலாம்) அங்கு கணினியிலுள்ள பூட் சாதனங்கள் பட்டியலில் சீடி ட்ரைவை முதல் பூட் சாதனமாகத் தேர்ந்தெடுக்க வேண்டும். 
பயோஸில் செய்யும் இந்த மாற்றத்தை கணினியில் சிக்கலை ஏற்படுத்தாதவாறு சேமித்துக்கொள்ள முடியும். ஒரு லைவ் சீடி ட்ரைவில் இல்லாத போது கணினி ஹாட் டிஸ்கிலிருந்தே பூட் ஆக ஆரம்பிக்கும். 
அனேகமாக லினக்ஸ் இயங்கு தளத்தின் பல்வேறு பதிப்புகள் லைவ் சீடி வடிவில் கிடைக்கின்றன. 
இவற்றை இணையத்திலிருந்து இலவசமாக டவுன்லோட் செய்துகொள்ள முடியும். அல்லது இந்த சீடிக்களை தபாலில் இலவமாக வரவழைத்துக்கொள்ளவும் முடியும். லினக்ஸ் தவிர Mac Os, Windows, sunjava Desktop. OpenBSD  எனப் பல்வேறு இயங்கு தளங்கள் லைவ் சீடி வடிவில் கிடைக்கின்றன. 
இவற்றுள் ஏதோவொரு லைவ் சீடியைக் கைவசம் வைத்திருப்பது ஹாட் டிஸ்கில் இருந்து கணினி பூட் ஆக மறுக்கும் சந்தர்ப்பங்களில் நமக்குப் பபயன்படக் கூடும்.

Portable FinalBurner PRO v2.7.0.182

bu
Powerful CD/DVD/BluRay Mastering and Burning Kit!
This is the last burner you will ever need! With FinalBurner PRO, you can create and burn audio, video, and data CDs and DVDs. Author your DVD-Videos or re-master existing ones. Burn your MP3 collection to an Audio CD or MP3 CD. Create professional-looking disc covers. All that and much more is possible now with FinalBurner PRO! 
Main features: 
- Burn Data CD/DVD (CD R/RW, DVD+R/RW, DVD-R/RW, DVD DL, HD-DVD, Blu-Ray, etc.) 
- Autorun menu designer 
- Burn Audio CD (Import *.wav; *.mp3; *.ogg; *.mid; *.wma; *.aac; *.mp4; *.m4a; *.xm; *.mod; *.s3m; *.it; *.mtm; *.mo3 audio files.) 
- Burn Video DVD (Import AVI, DIVX, XVID, MP4, MPG, WMV, ASF, MOV, FLV, etc. Capture from Web cam, TV tuner, DV, etc.) 
- Burn VideoCD 
- Burn SuperVideoCD 
- Burn WMVHD CD/DVD (720p,1080p) 
- Burn ISO images 
- Burn CUE images 
- AudioCD Ripper 
- Burn MP3 CD/DVD (Import *.wav; *.ogg; *.mid; *.wma; etc. audio files.) 
- Copy data CD/DVD 
- Design and print CD jewel case and DVD box labels, booklets.
http://rapidshare.com/files/177533755/T-270182FBP.rar 
http://www.megaupload.com/?d=NDAEAHDF

சிடியில் ரிப்பிங் செய்வது எப்படி?

உங்களுக்கு பிடித்த பாடல் களை கேட்கும் போதெல்லாம் உடனே உங்களுக்கு வேண்டும் என முடிவு செய்து, அதனை எப்படியாவது உங்கள் ஐபாட் போன் அல்லது மொபைல் அல்லது கொம்ப்யூட்டருக்கு மாற்ற வேண்டும் என எண்ணுவீர்கள். 
அப்போது தான், உங்கள் நண்பர்கள் சிடியிலிருந்து அதனை ரிப்பிங் செய்திடுங்கள் என்று கூறுவார்கள். ரிப்பிங் எப்படி செய்யலாம்? இதனை தெரிந்து கொண்டால், நீங்களும் ரிப்பிங் சாம்பியனாகலாம். ரிப்பிங் குறித்து இங்கே பார்க்கலாம்.
முதலில் rip என்பது சரியாக எதனைக் குறிக்கிறது? சிடி ஒன்றிலிருந்து டேட்டாவைக் கொப்பி செய்து அவற்றின் பார்மட்டுகளை மாற்றி வேறு சிடி அல்லது டிவிடிக்கு கொண்டு செல்வதனை ரிப்பிங் என்கிறோம். இன்றைய இது கொம்ப்யூட்டர் பயனாளர்களிடம் பெரும்பாலும் மியூசிக் டேட்டாவினையே குறிக்கிறது. சிடியிலிருந்து இசைப்பாடல்களை வெளியே எடுத்து உங்கள் கொம்ப்யூட்டரில் பதிவது தான் ரிப்பிங். 
பொதுவாக இந்த ஃபைல்கள் கொப்பி ஆகையில் .wma என்ற பார்மட்டில் காப்பி ஆகும். கொண்டால் ரிப்பிங் குறித்து தெரிந்து சிடியிலிருந்து வேறு மட்டுமல்ல மீடியாக்களிலிருந்தும், இண்டர்நெட்டிலிருந்தும் பாடல்களை கொப்பி செய்வது எளிதாகும். ரிப்பிங் செய்வதும் எளிதுதான். எப்படி என்பதை பார்ப்போம். 
1. முதலில் இதற்கு விண்டோஸ் மீடியா பிளேயர் பதிப்பு 10 இருக்க வேண்டும். இதனை திறந்து கொள்ள வேண்டும். பின் எந்த சிடியிலிருந்து பாடலை ரிப் செய்திட வேண் டுமோ, அதனை சிடி டிரைவில் போட்டுவிடவும். 
2. வழக்கம்போல் உடனே சிடியில் உள்ள பாடல்கள் இசைக்க தொடங்கும். அவ்வாறு பாடல்கள் இசைக்கப்படவில்லை என்றால் File, Open கிளிக் செய்திடுங்கள். அங்கு `Look in' என்ற டேப்பின் கீழாக சிடி டிரைவில் உள்ள சிடியை தேடுங்கள். எந்த மியூசிக் பைல்களை எல்லாம் ரிப்பிங் செய்திட முடிவு செய்கிறீர்களோ அவற்றை எல்லாம் தேர்ந்தெடுக்கவும்.
பின்னர் இவற்றை இயக்க டேபிளை விண்டோஸ் மீடியா பிளேயரில் Open மீது கிளிக் செய்திடவும். இப்போது தோன்றும் திரையின் மேலாக ஆறு டேப்கள் கிடைக்கும். அவை Now Playing, Library,Rip,Burn;Sync and Guide ஆகும். 
Now Playing பட்டியலில் தற்போது தேர்ந்தெடுக்கப்பட்ட பாடல் பைல்கள் இருக்கும். 
Rip டேப்பினை தேர்ந்தெடுத்துப் பார்த்தாலும், இந்த பாடல் பைல்கள் இருக்கும். 
அனைத்து பாடல்களும் வேண்டாம். சில பாடல் மட்டும் போதும் என்று எண்ணினால் அதற்கும் வழி உள்ளது. 
ஒவ்வொரு பாடலின் தலைப் புக்கும் பக்கத்தில் ஒரு செக் மார்க் இருக்கும். இந்த ஓப்ஷனை பயன்படுத்தி சிடியில் உள்ள அனைத்து பாடல்களையும் கொப்பி செய்திட விரும்பா விட்டால், நீங்கள் எந்த பாடல்களை ரிப்பிங் செய்திட வேண்டுமோ அவற்றை மட்டும் தேர்ந்தெடுக்கலாம். விருப்பப் பட்ட பாடல்களை மட்டும் தேர்ந் தெடுத்தவுடன் ஸ்கிரினில் வலது பக்க மூலையில் Rip என்பதில் கிளிக் செய்திட வேண்டும். பாடல்கள் ரிப் செய்யப்பட்டு கொம்ப் யூட்டரில் பதிவாகும். 
இந்த செயல் முடிந்தவுடன் சிடி.,யை எஜெக்ட் செய்து வெளியே எடுக்கவும். நீங்கள் ரிப் செய்த பாடல்கள் அனைத்தும் விண்டோஸ் மீடியா பிளேயரின் லைப்ரரியில் காணப் படும். லைப்ரரியில் தான் நீங்கள் எந்த நேரமும் தேர்ந்தெடுத்துப் பயன் படுத்துவதற்கான பாடல்கள் இருக்கும். 
லைப்ரரியில் உள்ள பாடல்களை நீங்கள் வழக்கம் போல் உங்கள் விருப்பத்தின்படி வகைப்படுத்தி வைத்துக் கொள்ளலாம். 
பாடலின் பெயர், பொருள்வகை, மியூசிக் டைரக்டர் என எந்த வகையிலும் வகைப்படுத்தி பைல் செய்து வைத்துக் கொள்ளலாம். 
விண்டோஸ் மீடியா பிளேயர் எடிஷன் 10யைhttp://www.microsoft.com/windowsmedia/default.mspx என்ற தளத்தில் டவுண்லோட் செய்து இன்ஸ்டால் செய்திடலாம்.

சிடியில் ரிப்பிங் செய்வது எப்படி?

பல முறை இந்த சொல்லை நீங்கள் கேட்டிருக்கலாம்; அல்லது
படித்திருக்கலாம். ரிப்பிங் – ஆம் நீங்கள் உங்களுக்குப்
பிடித்த பாடல்களை கேட்கும் போதெல்லாம் உடனே உங்களுக்கு
வேண்டும் என முடிவு செய்து அதனை எப்படியாவது உங்கள் ஐ
பாட் அல்லது மொபைல் போன் அல்லது கம்ப்யூட்டருக்கு
மாற்ற வேண்டும் என எண்ணுவீர்கள். அப்போதுதான் உங்கள்
நண்பர்கள் சிடியிலிருந்து அதனை ரிப்பிங் செய்திடுங்கள்
என்று கூறுவார்கள்.
ரிப்பிங் எப்படி செய்திடலாம்? இதனைத் தெரிந்து கொண்டால்
நீங்களும் ரிப்பிங் சாம்பியனாகலாம். ரிப்பிங் குறித்து
இங்கே பார்க்கலாம்.


முதலில் “rip” 
என்பது சரியாக எதனைக் குறிக்கிறது? சிடி ஒன்றிலிருந்து
டேட்டாவைக் காப்பி செய்து அவற்றின் பார்மட்டுகளை மாற்றி
வேறு சிடி அல்லது டிவிடிக்குக் கொண்டு செல்வதனை ரிப்பிங்
என்கிறோம். இன்றைய கம்ப்யூட்டர் பயனாளர்களிடம் இது
பெரும்பாலும் மியூசிக் டேட்டாவினையே குறிக்கிறது.
சிடியிலிருந்து இசைப் பாடல்களை வெளியே எடுத்து உங்கள்
கம்ப்யூட்டரில் பதிவதுதான் ரிப்பிங். பொதுவாக இந்த பைல்கள்
காப்பி ஆகையில் .தீட்ச் என்ற பார்மட்டில் காப்பி ஆகும்.
ரிப்பிங் குறித்து தெரிந்து கொண்டால் சிடியிலிருந்து
மட்டுமல்ல வேறு மீடியாக்களிலிருந்தும்
இன்டர்நெட்டிலிருந்தும் பாடல்களை காப்பி செய்வது எளிதாகும்.
ரிப்பிங் செய்வதும் எளிதுதான். எப்படி என்பதை இங்கு
பார்ப்போம். 


1. முதலில் இதற்கு விண்டோஸ் மீடியா பிளேயர் பதிப்பு 10
இருக்க வேண்டும். இதனை திறந்து கொள்ளுங்கள். பின் எந்த
சிடியிலிருந்து பாடலை ரிப் செய்திட வேண்டுமோ அதனை சிடி
டிரைவில் போட்டுவிடவும்.


2. வழக்கம்போல உடனே சிடியில் உள்ள பாடல்கள் இசைக்கத்
தொடங்கும். அவ்வாறு பாடல்கள் இசைக்கப்படவில்லை என்றால்
File, Open 
கிளிக் செய்திடுங்கள். அங்கு “Look in:” என்ற டேப்பின் கீழாக சிடி டிரைவில் உள்ள சிடியைத் தேடுங்கள். எந்த மியூசிக் பைல்களை எல்லாம்
ரிப்பிங் செய்திட முடிவு செய்கிறீர்களோ அவற்றை எல்லாம்
தேர்ந்தெடுக்கவும். பின்னர் இவற்றை இயக்க டேபினை
விண்டோஸ் மீடியா பிளேயரில் Oணீஞுண மீது கிளிக் 3. இப்போது தோன்றும் திரையின் மேலாக ஆறு டேப்கள்
கிடைக்கும். அவை : Now
Playing, Library, Rip, Burn, Sync and Guide.
 Now
Playing
 
பட்டியலில் தற்போது
தேர்ந்தெடுக்கப்பட்ட பாடல் பைல்கள் இருக்கும். கீடிணீ
டேப்பினைத் தேர்ந்தெடுத்துப் பார்த்தாலும் இந்த பாடல்
பைல்கள் இருக்கும். அனைத்து பாடல்களும் வேண்டாமே! சில
மட்டும் போதும் என்று எண்ணுகிறீர்களா! அதற்கு வழி உள்ளது.


4. ஒவ்வொரு பாடலின் தலைப்புக்குப் பக்கத்தில் ஒரு செக்
மார்க் இருக்கும். இந்த ஆப்ஷனைப் பயன்படுத்தி, சிடியில்
உள்ள அனைத்து பாடல்களையும் காப்பி செய்திட விரும்பாவிட்
டால், நீங்கள் எந்த எந்த பாடல்களை ரிப்பிங் செய்திட
வேண்டுமோ அவற்றை மட்டும் தேர்ந்தெடுக்கலாம். விருப்பப்பட்ட
பாடல்களை மட்டும் தேர்ந்தெடுத்தவுடன் ஸ்கிரீனில் வலது பக்க
மூலையில் Rip 
என்பதில் கிளிக் செய்திடுங்கள். பாடல்கள் ரிப் செய்யப்பட்டு
கம்ப்யூட்டரில் பதிவாகும். 


5. இந்த செயல் முடிந்தவுடன் சிடியை எஜெக்ட் செய்து வெளியே
எடுக்கவும். நீங்கள் ரிப் செய்த பாடல்கள் அனைத்தும்
விண்டோஸ் மீடியா பிளேயரின் லைப்ரேரியில் காணப்படும்.
லைப்ரேரியில் தான் நீங்கள் எந்த நேரமும் தேர்ந்தெடுத்துப்
பயன் படுத்துவதற்கான பாடல்கள் அனைத்தும் இருக்கும்.


6. லைப்ரேரியில் உள்ள பாடல்களை நீங்கள் வழக்கம் போல உங்கள்
பிரியப்படி வகைப்படுத்தி வைத்துக் கொள்ளலாம். பாடலின் பெயர்,
பொருள்வகை, மியூசிக் டைரக்டர் என எந்த வகையிலும்
வகைப்படுத்தி பைல் செய்து வைத்துக் கொள்ளலாம்.


என்ன ரிப்பிங் குறித்துத் தெரிந்து கொண்டீர்களா! அடுத்து
மியூசிக் பாடல்களை சிடியிலிருந்து வேட்டை ஆடப் புறப்பட்டு
விட்டீர்களா! ஒரு சிலர் முணுமுணுப்பது கேட்கிறது. நீங்கள்
சொன்ன வழியெல்லாம் சரிங்க! விண்டோஸ் மீடியா பிளேயர் எடிஷன்
10 வேணுங்கிறீங்களே! அதற்கு எங்கே போவது? கவலையே வேண்டாம்.


htpp://www.microsoft.com/windows/widowsmedia/default.mspx
 
என்ற முகவரியில் உள்ள தளம் சென்று டவுண்லோட் செய்து
இன்ஸ்டால் செய்திடுங்க. என்ஜாய் பண்ணுங்க.செய்திடவும்.

டபுள் லேயர் (Double Layer)

டிவிடி ஒன்றில் இரண்டு அடுக்குகளில் தகவல்கள் பதியப்படுவதனை இச்சொல்லால் குறிக்கிறோம். எனவே வழக்கமான டிஸ்க்குகளின் கொள்ளளவுக்குப் பதிலாக இவ்வகை டிவிடிக்களில் 8.5 கிகாபைட் வரை இதில் தகவல்களைப் பதியலாம்.

முதல் 22 எக்ஸ் வேக டிவிடி ட்ரைவ்

இந்திய எலக்ட் ரானிக் சந்தையில் அதிக வேகத்துடன் இயங்கக் கூடிய முதல் டிவிடி ட்ரைவினை சாம்சங் நிறுவனம் அண்மையில் வெளியிட்டுள்ளது. எஸ்.எச்.–எஸ் 223 என்ற பெயரில் வெளியாகியுள்ள இந்த டிரைவ் பல்வேறு பார்மட்டுகளில் வேகங்களில் தகவலைப் பதியும் திறனுடையது.




அவை: 22 எக்ஸ் டிவிடி + மைனஸ் ஆர் ரெகார்டிங், 12 எக்ஸ் டிவிடி ராம் ரெகார்டிங், 16 எக்ஸ் டிவிடி + ஆர் டூயல் லேயர் ரெகார்டிங், 12 எக்ஸ் டிவிடி மைனஸ் ஆர் டூயல் லேயர் ரெகார்டிங், 8 எக்ஸ் டிவிடி + ஆர் டபிள்யூ ரெகார்டிங் மற்றுக் 6 எக்ஸ் டிவிடி மைனஸ் ஆர் டபிள்யூ ரெகார்டிங். இதன் மூலம் இதனைப் பயன்படுத்தி 4.7 கிகாபைட் தகவல்களை 4 நிமிடம் 26 விநாடிகளில் டிவிடி + ஆர் மைனஸ் டிஸ்க்கில் பதிந்து விடலாம். 


இதே போல பல்வேறு வகை வேகத்தில் மிக வேகமாகப் பதிந்து தரும் தன்மையுடன் இந்த டிவிடி ரைட்டர் இயங்குகிறது. இது சடா (SATA) இன்டர்பேஸுடன் இணைந்து செயல்படுகிறது. இந்த டிரைவில் சாம்சங் நிறுவனத்தின் நிறுவன சாப்ட்வேர் தரப்படுகிறது. இதன் மூலம் சாம்சங் வழங்கும் புதிய வசதிகளை டவுண்லோட் செய்து அப்டேட் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த டிரைவின் மார்க்கட் விலை ரூ. 1,700.

டிவிடி சிடி ஆட்டோ பிளே

சிடி அல்லது டிவிடியை அவற்றின் ட்ரேயில் போட்டவுடன் அதில் உள்ள பைல்களைக் கம்ப்யூட்டர் தேடிக் கண்டுபிடித்து இயக்கவா என்று கேட்கும் ஆட்டோ பிளே வசதியைப் பலர் விரும்பினாலும் பல வேளைகளில் இது ஒரு தேவையற்ற ஊடுருவல் என்றே பலராலும் கருதப்படுகிறது. 



இந்த வசதி இயங்குவதனைத் தடுக்கவும் இயக்கவும் விண்டோஸ் இயக்கம் நம்மிடையே கண்ட்ரோலைத் தந்துள்ளது. இதற்கான சில செட்டிங்குகளைப் பார்க்கலாமா! 




விண்டோஸ் எக்ஸ்புளோரரை இயக்கி உங்கள் சிடி / டிவிடி ட்ரைவிற்கான எழுத்தைப் பார்க்கவும். பின் அதில் ரைட் கிளிக் செய்திடவும். இதில் கிடைக்கும் மெனுவில் “Properties” என்பதைத் தேர்ந் தெடுத்து கிளிக் செய்திடவும். கிடைக்கும் விண்டோவில் “AutoPlay” என்ற டேபைத் தேர்ந்தெடுக்கவும். இந்த டேப் அழுத்திக் கிடைக்கும் டயலாக் பாக்ஸில் “Music Files,” “DVD Movie,” “Mixed Content” என்ற பிரிவு களில் எந்த வகை பைல்களை நீங்கள் இயக்க கூடாது என்று முடிவு செய்கிறீர்களோ அவற்றைத் தேர்ந்தெடுக்கவும். 


மேலே குறிப்பிட்ட பைல் வகைகளுடன் வேறு சில வகைகளும் தரப்பட்டிருக்கும். வகையினைத் தேர்ந்தெடுத்தபின் அவை இயங்கவா? அல்லது தேவையில்லையா? என்ற விருப்பத்தினையும் அமைக்க வேண் டும் அல்லவா? “Actions” என்ற பிரிவில் உங்கள் விருப்பத்திற்கேற்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும். விண்டோஸ் எக்ஸ்பி இவ்வகை பைல் களை எப்போ தெல்லாம் சந்திக்கிறதோ அப்போதெல்லாம் நீங்கள் தேர்ந்தெடுத்து அமைத்த செயல் பாட்டில் இயங்கும். “Prompt me each time to choose an action” என்ற பிரிவைத் தேர்ந்தெடுத்தால் விண்டோஸ் எக்ஸ்பி அவ்வகை பைல்களை இயக்கவா என்று கேட்கும். கேட்டு உங்கள் முடிவிற்கு டயலாக் பாக்ஸ் மூலம் காத்திருக்கும். 



எனவே சிடியைப் போட்டவுடன் பைல் தானாக இயங்காது. இன்னும் சில வகை பைல்களை இந்த பட்டியலில் சேர்க்க வேண்டும் என்றால் ஒவ்வொரு வகை தேர்ந்தெடுப்பிற்குப் பின்னும் “Apply” என்பதனை அழுத்தி பின் ஓகே என்டர் தட்டவும். இந்த செட்டிங்ஸ் அமைத்தபின் நீங்கள் உங்கள் கண்ட்ரோலில் வைத்துள்ள வகை பைல் அடங்கிய சிடி ஒன்றை டிரைவில் செலுத்தி உங்கள் விருப்பம் சரியாகச் செயல்படுத்தப் படுகிறதா? என்பதனைப் பரிசோதிக்கவும்.

சிடி வெளியே வராமல் இருக்க

சிலர் சிடியில் எழுதி முடித்தவுடன் சிடியின் ட்ரே வெளியே தள்ளப்பட்டு சிடி அதிலிருந்து எடுக்கப் படுவதற்கு வசதி யாக இருக் கும். சிடியில் எல்லாம் சரியாக எழுதப் பட்டு ள்ளதா என்று பார்க்க மீண்டும் ட்ரேயை உள்ளே தள்ளி சிடியில் இருப்பதனை விண்டோஸ் எக்ஸ்புளோரர் வழியாகப் பார்க்க வேண்டும். ஏன் சிடி ட்ரே சிடி எழுதி முடித்தவுடன் வெளியே வருகிறது என்று பலருக்குப் புரியாமல் இருக்கலாம். இதற்குக் காரணம் எழுதி முடித்தவுடன் வெளியே தள்ளும்படியாக சிஸ்டம் செட் செய்யப்பட்டுள்ளது. 

ஆனால் இது உங்களுக்கு எரிச்சலாக இருந்தால் மாற்றி செட் செய்து கொள்ளலாம். My Computer கிளிக் செய்து எந்த சிடி டிரைவில் சிடி வெளியே வரக்கூடாது என்று எண்ணுகிறீர்களோ அதனைத் தேர்ந்தெடுக்கவும். அதில் ரைட் கிளிக் செய்து விரியும் மெனுவில் Properties என்பதனைக் கிளிக் செய்திடவும். இதில் கிடைக்கும் டேப்களில் “Automatically Eject The CD After Writing” என்பதற்கு முன் உள்ள டிக் அடையாளத்தை எடுத்துவிடவும். பின் OK கிளிக் செய்து வெளியேறவும். இனி சிடி எழுதி முடித்தபின் வெளியேறாது.

சிடியில் எழுதும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்

பெரும்பாலும் அனைத்து சிடி ரைட்டர் டிரைவுகளுடன் சிடியில் பைல்களை எழுதுவதற்கான சாப்ட்வேர் தொகுப்பு (CD writing software) ஒரு சிடியில் பதிந்து தரப்படுகிறது. சிடி டிரைவ் தயாரிக்கும் ஒவ்வொரு நிறுவனமும் ஒரு மாதிரியான சாப்ட்வேர் தொகுப்பைத் தருகின்றன. அப்படி இல்லாத பட்சத்தில் இலவசமாக சிடி ரைட்டிங் சாப்ட்வேர்கள் பல இணைய தளங்களில் உள்ளன. டிரைவுடன் உள்ள சிடி ரைட்டிங் புரோகிராமினைப் பதிந்து வைத்துக் கொள்ள வேண்டும். பெரும்பாலும் இவை திரையில் ஷார்ட்கட் ஐகானையும் குயிக் லாஞ்ச் பாரில் ஒரு ஐகானையும் உண்டாக்கும். சிடி புரோகிராம் பதியும்போதே இந்த ஐகான்களைப் பதிந்திடவா ? என்று கேட்கையில் அதற்கு நாம் ஓகே கொடுத்தால் தான் அவை உருவாக்கப்படும். அப்படி உருவாக்கப்படவில்லை என்றாலும் ஸ்டார்ட் மெனு சென்று புரோகிராம்களில் தேடினால் சிடி ரைட்டிங் புரோகிராம் இருக்கும். அதனைக் கிளிக் செய்து இயக்கலாம். அதிலிருந்தே ஷார்ட் கட் ஐகானையும் உருவாக்கி திரையில் வைத்துக் கொள்ளலாம். ஓகே, ஒரு வழியாக இந்த புரோகிராமினை இயக்கும் வழியைக் கண்டுபிடித்து இயக்கிய பின் எப்படி பைலைப் பதிவது என்று பார்ப்போம்.

1.முதலில் சிடியில் எழுதுவதற்கான டயலாக் பாக்சில் நீங்கள் நீங்களாக பைலை எழுதப் போகிறீர்களா? அல்லது விஸார்ட் (wizard) வழியாக எழுதப் போகிறீர்களா என்று கேட்கப்படும். அப்படிக் கேட்டால் wizard என்பதனையே தேர்ந்தெடுக்கவும்.

2. அடுத்ததாக எந்த வகையான சிடியாக எழுதப் போகிறீர்கள் என்ற கேள்வி இருக்கும். இதில் பெரும்பாலும் ஆடியோவா? அல்லது டேட்டாவா? (audio or data) என்ற தேர்வு கிடைக்கும். நீங்கள் பைல்களைப் பதிவதாக இருந்தால் data வைத் தேர்ந்தெடுக்கவும். நீங்கள் ஒரு மியூசிக் சிடியை காப்பி எடுப்பதாக இருந்தால் (பைரசி தான்!) இருந்தாலும் விலைக்கு வாங்கிய ஒரிஜினல் கெட்டுப் போனால் என்ன செய்வது? என்ற அடிப்படையில் காப்பி எடுப்பதாக வைத்துக் கொள் வோம். அப்படி என்றால் music என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இதில் ஒன்றைக் கவனத்தில் கொள்ள வேன்டும். மியூசிக் சிடியாக நீங்கள் காப்பி செய்வதாக இருந்தால் உங்களுக்கு CDR வகை சிடிதான் சரியாக இருக்கும். உங்களிடம் CDRW வகை சிடி இருந்தால் அதனை டேட்டா காப்பி செய்திட மட்டும் வைத்துக் கொள்ளவும். மியூசிக் சிடி தயாரிக்கப் பயன்படுத்த வேண்டாம். சில வகை சிடி பிளேயர்கள் CDRW வகை சிடிக்களை பிளே செய்ய மறுக்கின்றன என்பதனையும் இங்கு கருத்தில் கொள்ள வேண்டும்.

3. அடுத்த நடவடிக்கை பைல்களை காப்பி செய்திடத் தேர்ந் தெடுப்பதுதான். இவ்வாறு தேர்ந்தெடுப்பதற்கான விண்டோ ஏறத்தாழ விண்டோஸ் எக்ஸ்ப்ளோரர் ("Windows Explorer") விண்டோ போலத்தான் இருக்கும். இதனால் நீங்கள் பைல்களை தேர்ந்தெடுத்து அப்படியே இழுத்து வந்து விட்டுவிடலாம்.

பல சிடி ரைட்டிங் புரோகிராம்கள் நீங்கள் சிடியில் எழுதும் முன்னர் சிடியில் ஒரு சோதனை ஓட்டமாக ("test") எழுத விரும்புகிறீர்களா என்று கேட்கும். முதலில் உங்கள் டிரைவில் எழுதப் பழகுகையில் ஓரிரு முறை இந்த சோதனை ஓட்டத்தை மேற்கொள்ளலாம். அதில் சிக்கல் எதுவும் ஏற்படவில்லை எனத் தெரிந்து கொண்ட பின்னர் இது தேவையில்லை எனலாம்.

அடுத்து பைல்களில் உள்ள டேட்டா சிடியில் எழுதப்படும். இவ்வாறு எழுதுகையில் மற்ற புரோகிராம்கள் இயங்குவதை நிறுத்திவிடுங்கள். பல சிடி ரைட்டிங் புரோகிராம்களில் டேட்டாவைத் தக்க வைக்க பபர்மெமரி ஒதுக்கும் வசதி இருந்தாலும் இதில் பல நேரம் பிரச்னை ஏற்படுகிறது. பெரும்பாலான சிடி ரைட்டர்கள் மிக வேகமாக இந்த பணியை மேற்கொள்கின்றன. இதனை ஆங்கிலத்தில் "on the fly" என்று கூறுகின்றனர். கம்ப்யூட்டர் வேறு வகையில் பிசியாக இருந்து சிடியில் எழுத வேண்டிய தகவல்கள் சிடிக்குச் சரியான நேரத்தில் செல்லவில்லை என்றால் buffer under run error என்ற பிழைச் செய்தி கிடைக்கும். சில வேளைகளில் சிடியில் வெற்றிகரமாக எழுதிய பின்னர் இத்தனை முறை buffer under run error ஏற்பட்டது; இருந்தாலும் வெற்றிகரமாக எழுதப்பட்டது என்ற செய்தி கிடைக்கும். ஆனால் இந்த பிழை ஏற்பட்டதனால் எழுத இயலவில்லை என்றால் அவ்வளவுதான் அந்த சிடியைத் தூக்கிப் போட வேண்டியதுதான். குறிப்பாக Windows 9x or ME ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில் சிடியில் எழுதுவதாக இருந்தால் விண்டோஸ் இயக்கத்தினை ரீ ஸ்டார்ட் செய்து உடனே எழுதுவதுதான் நல்லது. பல நேரங்களில் நீங்கள் பிற இயக்கங்களை மூடினாலும் உங்கள் பிராசசர் மெமரியை விட்டுக் கொடுக்காமல் வைத்திருக்கும். சிடியில் எழுதும்போது சிஸ்டத்தின் செயல்திறனில் 70% இதற்கென கிடைத்தால் நன்றாக இருக்கும். நீங்கள் விண்டோஸ் எக்ஸ்பி பயன்படுத்துகிறீர்களா? அப்படியானால் உங்களுக்கான இந்த போனஸ் டிப்சைத் தெரிந்து கொள்ளுங்கள். விண்டோஸ் எக்ஸ்பியில் சிடி ரைட்டிங் சாப்ட்வேர் ஒன்று ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் ஒரு பகுதியாகத் தரப்பட்டுள்ளது. இதனைப் பயன்படுத்தும் வழியைச் சொல்கிறேன். முதலில் உங்கள் சிடி டிரைவைத் திறந்து கொள்ளுங்கள். அதாவது கம்ப்யூட்டரில் எக்ஸ்புளோரர் மூலமாகக் கிளிக் செய்து திறந்து கொள்ளுங்கள். நீங்கள் எந்த பைல்களை எல்லாம் எழுதத் திட்டமிடுகிறீர்களோ அவற்றைத் தேர்ந்தெடுத்து இழுத்து வந்து இதில் போடுங்கள். பின் உங்களுக்கு "Files ready to be written to the CD" என ஒரு செய்தி கிடைக்கும். நீங்கள் அனைத்தையும் இழுத்து வந்து போட்டபின் அவற்றை எழுதத் தயாராக உள்ள போது மெனுவில் "Write these files to the CD" என்பதனைக் கிளிக் செய்திடவும். அவ்வளவுதான்! பைல்கள் எழுதப்பட்டுவிடும். எழுதியபின் சிடி டிரைவைக் கிளிக் செய்து பார்த்தால் பைல்கள் பதியப்பட்டது தெரியவரும்.


டேட்டா, ஆடியோ மற்றும் வீடியோ பதியும் போது...

1. டேட்டாவோ, மியூசிக்கோ அந்த பைல்கள் திறந்தோ இயங்கிக் கொண்டோ இருக்கக் கூடாது. 

2. பாடல் என்றால் அது உள்ள பார்மட்டை நீங்கள் எழுதும் சிடி ஏற்றுக் கொள்ளுமா என்று கவனிக்கவும்.

3. ஆடியோ இன்புட் அத்தனையும் ,மைக் உள்பட, இயங்கா நிலையில் இருக்க வேன்டும். சில வேளைகளில் இவை இயங்கத் தொடங்கி அந்த சத்தம் பாடலில் சேர்த்து பதியப்படும்.

4. உங்கள் சிடி பதியும் வேகத்தில் அதிக பட்ச வேகத்தை எப்போதும் தேர்ந்தெடுக்க வேண்டாம். அதில் பாதியளவு இருந்தாலே போதும். அப்போது தான் மியூசிக் நல்ல குவாலிட்டியுடன் இருக்கும்.

5. மியூசிக் பைல்களைக் காட்டிலும் டேட்டா பைல்கள் பதிவது எளிது மற்றும் வேகமாகவும் பதியப்படும். இருப்பினும் பெரிய பைல்களாக இருந்தால் குறைவான வேகமே நல்லது. ஒரு போல்டரை அப்படியே அதில் உள்ள பைல்களைக் காப்பி செய்திடும்படி அமைக்கலாம். ஆனால் போல்டருக்குள் போல்டர் இருப்பதனைத் தவிர்க்கவும்.

6. சிடியை அப்படியே காப்பி செய்வதாக இருந்தால் எந்த சிடியைக் காப்பி செய்திடப் போகிறீர்களோ அதில் ஸ்கிராட்ச், அழுக்கு ஏதேனும் உள்ளதா என்று பார்க்கவும். இருந்தால் காப்பி செய்வதைக் கைவிடவும். இல்லை என்றால் பாதியிலேயே காப்பி செய்வது கைவிடப்படும். அந்த சிடி வீணாகும்.

7. ஆண்டி வைரஸ் தொகுப்பு இயங்கிக் கொண்டிருந்தால் நிறுத்தவும். சில வேளைகளில் காப்பி செய்யப்படும் டேட்டாவை அது ஸ்கேன் செய்திடத் தொடங்கும். அது காப்பி செய்வதனைத் தடுக்கும்.

8. சிடி எழுதும் டிரைவ் கம்ப்யூட்டரினுள் இல்லாமல் வெளியே வைத்து இணைத்து செயல்படுவதாக இருந்தால் போர்ட்டில் நேரடியாகச் செருகிச் செயல்படுத்தவும். சிபியூவிற்கும் சிடி டிரைவ் சாதனத்திற்கும் இடையே ஹப் போன்ற சாதனங்கள் இருக்க வேண்டாம்.

How to Check if DVD Decoder Software is Installed

By default, Windows XP does not come with compatible DVD decoder software installed. To confirm if you have Windows XP-compatible DVD decoder software on your system:

Select Start > Run
Enter cmd in the Open box, and click OK
Type dvdupgrd /detect and press Enter

A Windows dialog box will open with identifying information about the installed software. If No decoders found is displayed, no decoder is installed

இல்லாத சத்தம் சிடியில் வருகிறதா?

இதனை நீக்க ஒரு சின்ன செட் அப் செய்திட வேண்டும். 

1. முதலில் உங்கள் சிஸ்டம் ட்ரேயில் வலது ஓரமாக உள்ள சின்ன ஸ்பீக்கர் ஐகானில் டபுள் கிளிக் செய்திடுங்கள். அல்லது ரைட் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் Open Volume Controlsஎன்ற பிரிவைத் தேர்ந்தெடுங்கள். இப்போது Volume Control என்ற ஆறு பிரிவுகள் அடங்கிய ஒரு மெனு பாக்ஸ் கிடைக்கும். இது ஏறத்தாழ ஒரு ஆம்பிளிபயரின் கண்ட்ரோல் பேனல் போலத் தோற்றமளிக்கும். இந்த பிரிவுகளில் Wave என்று உள்ள பிரிவைக் காணவும். பொதுவாக இது இரண்டாவது பிரிவாக அமைக்கப்பட்டிருக்கும். 


பின் இதில் உள்ள Mute என்ற பாக்ஸில் சிறு டிக் மார்க் ஏற்படுத்தவும். மவுஸின் கர்சரை அங்கு கொண்டு சென்று கிளிக் செய்தால் போதும். பின் அந்தக் கட்டத்தை மூடி வெளியேறவும். இனி எந்தக் குறுக்கீடும் இன்றி இசையை நீங்கள் ரசிக்கலாம்.

1 comment:

  1. சிடியில் எழுதும்போது வேறு யாரும் .. CD to CD காப்பி செய்வதை தடுக்க என்ன வழி?

    ReplyDelete