Search This Blog

Friday, March 18


நினைவிற்கு ஷார்ட் கட் கீ :

நினைவில் வைத்துக் கொள்ள வேண்டிய சில ஷார்ட் கட் கீகள்: 

* Ctrl+F4, Alt+F4 பயன்படுத்தினால்
ஒர்க் ஷீட் குளோஸ் ஆகும். ஏதேனும் சேவ் செய்யப் படாத எடிட்
செய்யப்பட்ட டேட்டா இருந்தால் பைலை சேவ் செய்திடவா என்று
கேட்கும்.


* Ctrl+Arrowஅழுத்தினால் குறிப்பிட்ட பகுதியின் ஓர முனைக்குச்
செல்லும்.


* Ctrl+* 
அழுத்தினால் அந்தப் பகுதி தேர்ந்தெடுக்கப்படும். 


* Ctrl+Aகீகளுக்கு அனைத்து செல்களும் தேர்ந்தெடுக்கப் படும்.


* Ctrl+Shift+Home– எந்த செல்லில் இருக்கிறோமோ அந்த செல்லிலிருந்து
முதல் (அ1) செல் வரை தேர்ந்தெடுக்கப்படும்.


* Ctrl+Page Down 
அடுத்த ஒர்க் ஷீட் செல்லும். 


* Ctrl+Page Up 
முந்தைய ஒர்க் ஷீட் செல்லும். 


* Ctrl+Tab -
திறந்திருக்கும் அடுத்த ஒர்க் புக் செல்லும். 


* Ctrl+N - புதிய
ஒர்க்புக் திறக்கப்படும். 


* Shift+F11 : 
புதிய ஒர்க் ஷீட் செருகப்படும்.


* =+Function Name+Ctrl+A:புதிய பங்சன் செருகப்படும். 



* Ctrl+Spacebar : 
நெட்டு வரிசை தேர்ந்தெடுக்கப்படும்.


* Shift+Spacebar: படுக்கை வரிசை தேர்ந்தெடுக்கப்படும். 


* Ctrl+1: 
செல்கள் பார்மட் செய்திட 


* Ctrl+; – இன்றைய
தேதியினை செல்லில் அமைக்க 


* Ctrl+shift+: 
அப்போதைய நேரத்தை அமைக்க இதோ இன்னும் சில டிப்ஸ்


செல்களைத் தேர்ந்தெடுக்க: 

* மேலிருந்து கீழாகத் தேர்ந்தெடுக்க: 
Ctrl+Shift+Down Arrow


* கீழிருந்து மேலாகத் தேர்ந்தெடுக்க: 
Ctrl+Shift+Up Arrow


* படுக்கை வரிசைகளில் இடது வலதாக : Ctrl+Shift+Right
Arrow


* படுக்கை வரிசைகளில் வலது இட தாக :
Ctrl+Shift+Left Arrow. 


* செல்களை ஒன்றன் பின் ஒன்றாகத் தேர்ந்தெடுக்க: 
Shift+ Arrow

No comments:

Post a Comment