ஷூ மூலம் செல்போனுக்கு சார்ஜ் ஜப்பான் நிறுவனத்தின் புதிய கண்டுபிடிப்பு

நீங்கள் ஐபோட்டில் பாட்டு கேட்டுக் கொண்டே பயணம் செய்து கொண்டிருக்கும் போது,
அதில் உள்ள பற்றரியில் மின்சாரம் தீர்ந்து விட்டால் என்ன செய்வது? பாட்டு கேட்க
முடியாமல் போகுமே? என கவலைப்படுகிறீர்களா? இனி உங்களுக்கு அந்த கவலை
வேண்டாம். ஜப்பானை சேர்ந்த நிறுவனம் ஒன்று, நீங்கள் அணியும் ஷூ மூலம் ஐபோட்
பற்றரியை சார்ஜ் செய்து கொள்ளும் சாதனம் ஒன்றை கண்டுபிடித்துள்ளது.
ஜப்பானின் முன்னணி தொலைத் தொடர்புத்துறை நிறுவனமான என்.டி.டி., மின்சாரத்தை
உற்பத்தி செய்யும் ஷூவை கண்டுபிடித்துள்ளதாக அறிவித்துள்ளது. தண்ணீர் நிரப்பப்பட்ட ஷூவின் கீழ் பகுதியில்(சோல்) சிறிய ஜெனரேட்டர் ஒன்று இணைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு அடியை எடுத்து வைக்கும்போதும், ஷூவின் அடிப்பகுதியில் அழுத்தம் ஏற்படுத்தப்படுகிறது. அதனால், தண்ணீர் சுழற்சியடைந்து சிறிய டர்பைனை இயக்குகிறது. அதன் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதாக என்டிடி., நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த ஷூ, 1.2 வோட்ஸ் மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது. ஐபோட் செயல்பட இந்தளவு
மின்சாரம் போதுமானது. எந்த ளவுக்கு இந்த ஷூவை அணிந்து கொண்டு
நடக்கிறோமோ, அந்தளவிற்கு மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதாக, என்டிடி., நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தற்போது, மொபைல் போன்களை இயக்குவதற்கு தேவைப்படும் 3 வோட்ஸ் மின்சாரத்தை இந்த ஷூ மூலம் உற்பத்தி செய்ய முயற்சி மேற்கொள்ளப் பட்டுள்ளதாகவும் ஜப்பான் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த ஷூக்கள், மின்சாரத்தை சேமித்து வைக்காது. ஆனால், உங்கள் போனை, இந்த ஷூவுடன் இணைத்துவிட்டு இஷ்டம்போல் நீங்கள் நடந்து சென்றால், தானாகவே மொபைல் போனில் சார்ஜ் ஏறும் என்றும், அதன் பிறகு அதை பயன்படுத்தி பேசலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இந்த ஷூ ஜெனரேட்டரை பயன்படுத்த
2010ஆம் ஆண்டு வரை காத்திருக்க வேண்டும். ஏனெனில், அப்போது தான் இது வர்த்தக
ரீதியாக விற்பனைக்கும் வரும் என்று என்டிடி., நிறுவனம் அறிவித்துள்ளது.
உங்கள் ஐ போட்டை (ipod) என்சைக்ளோ மீடியாவாக மாற்றுவது எப்படி?
ஐபாட் சாதனம் என்றாலே, ஏதோ இசைக்காக மட்டும் பயன் படுத்தப்படும் ஒரு சாதனமாக அதன் பயன்பாட்டை பலர் குறைத்து மதிப்பிடுகின்றனர். பலர் அதனை ஒரு டேட்டா சுமந்து செல்லும் டிரைவாகவும் பயன்படுத்தி வருகின்றனர் என்பதே உண்மையாகும்.
அவ்வகையில், இங்கு உங்கள் ஐபோட் சாதனத்தை சிறந்த பயனுள்ள சாதனமாக பயன் படுத்துவதற்கான வழி ஒன்றை காணலாம். ஐபோட் வந்த காலத்தில் ஒன்றை வாங்கி போதும் போதும் என்று சொல்லும் அளவிற்கு பயன்படுத்தி விட்டீர் களா? அதன் பின் கூடுதல் வசதி களுடன் வந்த ஐபாட் ஒன்றை வாங்கி கூடுதலான பாடல்களுடன் பல்வகையான வசதிகளுடன் அனுபவித்து வருகிறீர்களா?
பழைய ஐபோட் சாதனத்தை என்ன செய்யலாம்? வந்த விலைக்கு விற்று விடலாம் என்று எண்ணு கிறீர்களா?. அந்த எண்ணத்தை மாற்றிக்கொள்ளுங்கள். அதனை அழகான ஒரு என்சைக்ளோ பீடியாவாக மாற்றிவிடலாம். உங்கள் ஐபோடை கலைக்களஞ்சியத் தொகுப்பாக மாற்றக்கூடிய சொப்ட் வேர் இணையத்தில் இலவசமாக கிடைக்கிறது. இது "விக்கி பீடியா' என்று அனைவரும் அறிந்த என் சைக்ளோபீடியாவிலிருந்து தகவல்களை பெற்றுத் தருகிறது.
ஏறத்தாழ 46 லட்சம் கட்டுரைகள் பல்வேறு பொருள் குறித்து எழுதப் பட்டு விக்கிபீடியா திகழ்கிறது என் பது அனைவரும் அறிந்த உண்மை.
இணைய உலகில் அடிக்கடி காணப்படும் 20 முதல் இணைய தளங்களில் விக்கி பீடியாவும் ஒன்று எனக் கணக்கிடப்பட்டுள்ளது. இதில் உள்ள தகவல்கள் உங்கள் ஐபோட் சாதனத்தையும் தகவல் களஞ்சிய மாக மாற்றும். முதலில் இலவசமாக கிடைக்கும் என்சைக்ளோபீடியா வினை டவுண்லோட் செய்து கொள்ளுங்கள்.
http://sourceforge.net/projects/encyclopodia என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து டவுண்லோட் செய்திடலாம். இந்த என்சைக்ளோ பீடியாவினை ஜெனரேஷன் 1 முதல் 4 வரையிலான ஐபோட் மொடல் களிலும் ஐபோட் மினி மற்றும் போட்டோ ஐபோட்களிலும் இன்ஸ்டால் செய்திடலாம்.
உங்கள் ஐபோட் எந்த ஜெனரேஷன் வகையை சேர்ந்தது என்று தெரியவில்லை எனில் கவலைப்பட வேண்டாம்.
என்சைக்ளோபீடியாவிற்கான செட் அப் புரோகிராமினை இயக்கினால் போதும். உங்கள் ஐபோட் சாதனம் இந்த புரோகிராமிற்கு ஒத்துவர வில்லை என்றால் முதல் முயற்சிலேயே இன்ஸ்டாலேஷன் நடைபெறாது. (உங்கள் ஐபோடில் என்சைக்ளோபீடியா அமர்ந்து கொண்டாலும், தொடர்ந்து இதிலிருந்து நீங்கள் இசையை மற்றும் பாடலையும் வீடியோ காட்சிகளையும் ரசிக்கலாம்) எப்போது ஐபோட் சாதனத்தை இயக்கத் தொடங்கினாலும் அப்போது என்சைக்ளோபீடியாவை திறக்கவா? அல்லது இசையை ரசிக்கப் போகிறீர்களா? என்று ஒரு கேள்வி கேட்கப்பட்டு உங்கள் பதிலுக்கேற்ப அது இயங்கத் தொடங்கும். எப்படி இன்ஸ்டால் செய்வது மிகவும் எளிது தான்.
முதலில் உங்கள் ஐபோட் சாதனத்தை கொம்ப்யூட்டருடன் இணைக்கவும். இங்கு யு.எஸ்.பி., போர்ட்டில் இணைக்க வேண்டும். ஐ ட்யூன்ஸ் தானாக இயங்கத் தொடங்கும்.
இல்லையெனில், ஐட்யூன்ஸ் தொகுப்பை நீங்களாக இயக்கவும்.
இதன் மூலம் ஐபோட் சாதனம் டெஸ்கில் வைத்து இயக்கும் சாதன மாக மாற்றப்படுகிறது. ஐ ட்யூன்ஸ் விண்டோ திறக்கப்பட்டவுடன் கீழாக இருக்கின்ற பிளேயர் என்ற ஆப்ஷன்ஸ் பட்டனில் கிளிக் செய் திடவும். இப்போது, கிடைக்கும் புதிய விண்டோவில் Enable disk use என்பதில் டிக் அடையாளம் ஏற்படுத்தி அது செயல்படக்கூடிய தன்மையில் இருப்பதை உறுதி செய்து கொள்ளவும். இது செயல்படுவதை உறுதி செய்தவுடன் ஐ ட்யூன்ஸை மூடிவிடலாம்.
மீண்டும் திரும்பச் சென்று என்சைக்ளோபீடியாவிற்கென டவுண்லோட் செய்த பைலுக்கு செல்லவும். அங்கு encyclopediasetup.exe என்ற பைலில் இருமுறை கிளிக் செய்திடவும். டொயலாக் பாக்ஸ் திறக்கப்பட்டவுடன் இன்ஸ் டால் செய்திடும் வகையில் நெக்ஸ்ட் என்பதில் கிளிக் செய்து கொண்டு செல்லவும். இதில், எந்த தயக்கமும் இல்லாமல் தொடர்ந்து நெக்ஸ்ட் கிளிக் செய்து கொண்டே செல்லவும். சில நேரங்களில் `Device not ready´ என்ற பிழைச்செய்தி கிடைக்கலாம். இந்த நேரத்தில் இன்ஸ்டலேஷன் புரோகிராம் உங்கள் ஐபோடின் பல பகுதிகளை தேடுகிறது என்று பொருள். அப்போது 'கீஞுtணூதூ' என்பதில் கிளிக் செய்திடவும். இன்ஸ்டலேஷன் முழுமை அடைந்தவுடன் வெளி யேறி ஐபாட் சாதனத்தை வெளியே எடுக்கவும்.
இப்போது மீண்டும் ஐபோட் சாதனத்தை ரீ பூட் செய்திட வேண்டும். இது என்சைக்ளோ பீடியாவினை இயக்குவதற்காக, உங்கள் ஐபாட் ஜெனரேஷன் 1 முதல் 3 வரை உள்ளதாக இருப்பின் மெனு மற்றும் பிளே பட்டன்களை இணைந்து 5 விநாடிகள் அழுத்திக்கொண்டிருக்கவும். மற்ற ஐபோட் எனில் மெனு மற்றும் செலக்ட் பட்டன்களை தொடர்ந்து அழுத்தவும். ஐபோட் பூட் ஆகிவிட்டதென்றால் ரிவைண்ட்பட்டனை தொடர்ந்து அழுத்தவும்.
இப்போது, என்சைக்ளோபீடியா சொப்ட்வேயர் தொகுப்பினை உங் கள் ஐபோடில் அமைத்துவிட்டீர் கள். இனி உங்களுக்குத் தேவை யான விக்கிபீடியா தளங்களை ஐபாட் சாதனத்தில் கொப்பி செய்திடுங்கள். இந்த பைல்கள் எல்லாம் .epodia என்ற துணைப்பெயருடன் இருக் கும். இவை ஆறு மாதத்திற்கு ஒரு முறை அப்டேட் செய்யப்படுகின் றன. டவுண்லோட் முடிந்தவுடன் ஐபாடில் F:\data\encyclopedia\library\Retry டிரைவிற்கு செல்லவும். (இதில் எப் என்பதற்கு பதிலாக உங்கள் ஐபோடில் என்ன டிரைவ் உள்ளதோ அது இருக்கலாம்) டவுண்லோட் செய்யப்பட்ட விக்கிபீடியா பைலை இந்த டிரைவிற்கு மாற்றி ஐபோட் சாதனத்தை மீண்டும் ரீ பூட் செய்தி டவும்.
பின் லைப்ரரி ஆப்ஷன்ஸ் சென்று என்சைக்ளோ பீடியா மெனு வில் உங்களுக்கு தேவையானதை எடுத்துப் படிக்கவும். இது கொஞ்சம் சுற்றி வளைத்து பயன்படுத்தும் வேலை தான். இருந்தாலும், பயன் படாத ஐபோட் சாதனத்தை ஏதோ ஒரு பயனுள்ள வேலைக்கு பயன் படுத்துவது நல்லது தானே?

No comments:
Post a Comment