12SecondsTV
இலவசமாக 12 செக்கண்டுகள் ரெக்கார்ட் செய்து உங்களின் ஒளிப்பதிவை பிளாக்கில் அப்லோட் செய்ய விரும்புகிறீர்களா? உடனே இந்த இணையதளத்திற்கு சென்று இலவசமாக நீங்கள் விருபுவதை உங்களின் வெப்காம் கமரா மூலம் அல்லது கைத்தொலைபேசி கமரா வாயிலாக ரெக்கார்ட் செய்து உங்களின் பிளாக்கிற்கு அப்லோட் செய்து கொள்ளுங்கள் அல்லது அதனை சேமித்து வைத்து நீங்கள் விரும்புபவர்களுக்கு அனுப்புங்கள்.
No comments:
Post a Comment