Search This Blog

Thursday, May 5

VLC மீடியா பிளேயர்: புதிய பதிப்பை தரவிறக்கம் செய்ய




E-mailஅச்சிடுகPDF
VLC மீடியா பிளேயர் பற்றி தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. அந்த அளவிற்கு மிகப் பிரபலமான மென்பொருளாகும். நம் விண்டோஸ் கணணியில் விண்டோஸ் மீடியா பிளேயர் நிறுவப்பட்டு இருக்கும். 

ஆனால் அதில் நிறைய வீடியோ போர்மட்டுகளை பார்க்க முடியாது. அதற்கு codec நிறுவ வேண்டும். இந்த பிரச்சினைகளால் நாம் VLC மீடியா பிளேயர் உபயோகப்படுத்துகிறோம். இதில் பெரும்பாலான போர்மட்டுகளில் வீடியோக்களையும், ஓடியோக்களையும் கண்டு ரசிக்கிறோம். 

இப்பொழுது VLC பிளேயர் புதிய பதிப்பு 1.1.8 வந்துள்ளது. ஆகவே இதன் முந்தைய பதிப்பான 1.1.7 உபயோகிப்பவர்கள் இந்த புதிய பதிப்பை தரவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ளுங்கள்.

தரவிறக்க சுட்டி

No comments:

Post a Comment