அமெரிக்க ஜனாதிபதி புஷ் மீது காலணியை வீசுவதற்கு இணையத்தள விளையாட்டுகள் ஆரம்பிப்பு
அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ புஷ்ஷின் ஈராக்கிய விஜயத்தின் போது அவர் மீது ஊடகவியலாளர் ஒருவர் காலணிகளை வீசித் தாக்கிய பரபரப்பு ஓயும் முன்பே அச்சம்பவத்தை கருப் பொருளாகக் கொண்டு இணையத்தள விளையாட்டுகள் பல உருவாக்கப்பட்டுள்ளன.
உங்களால் புஷ் மீது காலணியொன்றை வீச முடியுமா? என்ற தலைப்பில் புஷ் விளையாட்டு ஒன்றுhttp://kroma.no/2008/bushgame என்ற இணையத்தள முகவரியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம் http://play.sockandawe.com/என்ற இணையத்தள முகவரியிலும் புஷ் மீது காலணியை குறிபார்த்து வீசும் விளையாட்டு ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment