Search This Blog

Showing posts with label உங்கள் கணணி எப்பொழுதும் புதிதாக இயங்க. Show all posts
Showing posts with label உங்கள் கணணி எப்பொழுதும் புதிதாக இயங்க. Show all posts

Monday, May 2

உங்கள் கணணி எப்பொழுதும் புதிதாக இயங்க




பொதுவாக கணணி பயன்படுத்துவோர் அனைவருக்கும் நேரும் அனுபவம் வாங்கிய புதிதில் அல்லது FORMAT செய்த புதிதில் மிக வேகமாக கணணி இயங்கும். 

ஆனால் நாளடைவில் வயோதிகனை போல் மெதுவாக இயங்கி நம்மை சோதிக்கும். சிலரது கணணி பூட் ஆவதற்குள் மிகுந்த நேரத்தை எடுத்துக் கொள்ளும். 

சிலரது கணணி SHUT DOWN ஆவதற்கு மணிக்கணக்கில் நேரம் எடுத்துக் கொள்ளும். இதுபோல இல்லாமல் நாம் கணணியை வாங்கிய பொழுது என்ன வேகத்தில் இயங்கியதோ அதே வேகத்தில் தொடர்ந்து இயங்க ஒரு மென்பொருள் உள்ளது. 

WIN ASO REGISTRY OPTIMIZER என்னும் மென்பொருளில் உங்கள் கணணியை வேகமாகவும் பிழையின்றியும் செயல்பட வைக்க பல்வேறு கருவிகள் உள்ளன. மிகவும் மெதுவாக இயங்கும் ஒரு பழைய கணணியில் இதை நிறுவினால் நிறைய வித்தியாசத்தை உணரலாம்.

இந்த மென்பொருளின் TRIAL VERSION தான் இலவசமாக கிடைக்கிறது. FULL VERSION தேவைப்படுபவர்கள் அதற்குரிய வழிகளில் பெற்றுக் கொள்ளலாம். இந்த மென்பொருளை ஒரு முறை பயன்படுத்தியவர்கள் கண்டிப்பாக நிரந்தரமாக வைத்துக் கொள்வார்கள். 

தரவிறக்க சுட்டி