Search This Blog

Friday, March 11


அக்ரோபெட் ரீடரை விரைவாக்க

எடோபி நிறுவனத்தின் எக்ரொபெட் ரீடர் (Acrobat Reader) எனும் மென்பொருளை அறிந்திருப்பீர்கள்.PDF பைல்களைத் திறக்கக் கூடிய ஒரு மென்பொருளே எக்ரொபெட் ரீடர். எனினும் இந்த எக்ரோபெட் ரீடர் திறந்து கொள்ள அதிக நேரம் எடுத்துக் கொள்ளும். 

இதனை விரைவாகத் திறந்து கொள்ள வேண்டுமானால் கணனியில் (அக்ரோபெட் ரீடர் நிறுவியிருப்பின்) C / Program files / adobe / acrobat / reader / . ஊடாகச் சென்று Plugins எனும் போல்டரைத் திறந்து கொள்ளுங்கள். 

அடுத்து அதிலுள்ள பைகள் அனைத்தையும் cut & Paste கட்டளை மூலம் Optional போல்டருக்கு நகர்த்தி விடுங்கள். இப்போது எக்ரொபெட் ரீடர் மென்பொருளைத் திறந்து பாருங்கள். முன்னரை விட வேகமாகத் திறக்கக் காணலாம்

No comments:

Post a Comment