| ||||||
இதன்படி இவ்வருடத்தில் மொத்தமாக 13 மில்லியன் மணித்தியாலங்கள் ஓடக்கூடிய வீடியோக்கள் தரவேற்றம் செய்யப்பட்டுள்ளன. நவம்பர் மாதம் நடுப்பகுதிவரை இந்த இணையததளத்தளமானது 700 பில்லியன் தடவை பார்வையிடப்பட்டுள்ளது. அவ்வகையில் இவ்வருடம் அதிக தடவைகள் பார்வையிடப்பட்ட 10 வீடியோக்கள் உங்களுக்காக. 1) Ken Block's Gymkhana THREE, Part 2; Ultimate Playground; l'Autodrome, France 2)Jimmy Surprises Bieber Fan 3) THE TWILIGHT SAGA: ECLIPSE - Trailer 4) OK Go - This Too Shall Pass - Rube Goldberg Machine version - Official 5) Yosemitebear Mountain Giant Double Rainbow 1-8-10 6) Old Spice | The Man Your Man Could Smell Like 7) Annoying Orange Wazzup 8) Greyson Chance Singing Paparazzi 9) TIK TOK KESHA Parody: Glitter Puke 10) BED INTRUDER SONG!!! _ | ||||||
Search This Blog
Friday, March 25
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment